பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களுக்கு சரியான தண்டனை கொடுத்த வீடியோ காட்சி- மிஸ் பண்ணாம பாருங்கள்,
பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களுக்கு சரியான தண்டனை கொடுத்த வீடியோ காட்சி- மிஸ் பண்ணாம பாருங்கள்,சலீம் (Salim) என். வி. நிர்மல் குமார் இயக்கத்தில், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும்.[1] விஜய் ஆண்டனி, அக்ஷா, பேரம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆர். கே. சுரேஷ், எம். எஸ். சரவணன், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், விஜய் ஆண்டனி இசை அமைப்பில், 29 ஆகஸ்ட் 2014 ஆம் தேதி வெளியானது. 2012 ஆம் ஆண்டு வெளியான நான் என்ற படத்தின் இரண்டாம் பாகமாகும்.சலீம் ஒரு நியாமான கருணை குணம் கொண்ட மருத்துவர். ஏழ்மையானவர்களிடம் பணம் வாங்க மாட்டார். அவரின் திறைமையைக் கண்டு உடன் பணிபுரிவோர் பொறாமை கொள்கின்றனர். சலீமிற்கும் நிஷாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதல் செய்கின்றனர். சலீம் மிகவும் வேலையில் கவனம் செலுத்துவதால், நிஷாவுடன் அவ்வளவாக நேரம் செலுத்த முடியாததால் கோபம் கொள்கிறாள் நிஷா.பணம் வாங்காமல் சிகிச்சை செய்வதை கண்டிக்கார் மருத்துவமனை மேலாளர். அவர் ஏற்பாடு செய்யும் விருந்தில் கலந்துகொண்டு, அது பிடிக்காமல் போக அங்கே சண்டையிட்டு வெளியே வரும் சலீமிற்கு ஒரு காவல் அதிகாரியுடன் மோதல் ஏற்படுகிறது. அங்கிருந்து தப்பித்து, ஒரு விடுதிக்கு செல்லும் சலீம், 4 தீயவர்களிடமிருந்து ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். அந்த நான்கு பேர்களில் ஒருவன் மந்திரியின் மகன் என்பதால் பிரச்சனை பெரியதாகிறது. பின்னர், அந்த சூழிநிலைகளை சமாளித்து எவ்வாறு சலீம் தப்பித்தார் என்பதே மீதிக் கதையாகும்.விஜய் ஆண்டனி, அக்ஷா, ஆர். என். ஆர். மனோகர், ஸ்வாமிநாதன், அருளதாஸ், சந்திரமௌலி, சுஷ்மிதா, பிரேம்ஜி அமரன், ப்ரியா அஸ்மிதா.இந்தத் திரைப்படத்தின் இசையை அமைத்தவர் விஜய் ஆண்டனி ஆவார். அண்ணாமலை, கானா பாலா ஆகியோர் பாடல்களை எழுதினர். ஐந்து பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு, 5 ஜூன் 2014 ஆம் தேதி வெளியானது. பாடல்தொகுப்பிற்கு ஐந்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.பின்னணித் தகவல்கள்இயற்பெயர் ராஜா அந்தோனிபிறப்பு சூலை 24, 1975 (அகவை 44)இசை வடிவங்கள் திரையிசை, இசையமைப்பாளர்தொழில்(கள்) இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பின்னனிப் பாடகர், தயாரிப்பாளர்இசைத்துறையில் 2005 – இன்றுவரைஇணையதளம் vijayantony.com